ஆர்.ஆர்.ஆர். படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு தெரியுமா?

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் நிலவரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். … Continue reading ஆர்.ஆர்.ஆர். படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு தெரியுமா?